1 source
எங்கள் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்! புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை
