1 source
அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர
நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார். நாட்டில் எந்தவொரு அபிவிருத்தி
