1 source
முகநூல் வாகன விற்பனை விளம்பரதாரர் என்ற போர்வையில் மோசடி: இளைஞர் கைது
கொழும்பு, ஹோமாகம பகுதியில் முகநூல் வணிகக் கணக்கு மூலம் வாகனங்களை விற்பனைக்கு விளம்பரப்படுத்துவதாகக் கூறி தனிநபர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் தகவல்படி, சந்தேக நபர் நேற்று இரவு (14) ஹோமகமவின் ம
