ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் தொடங்கியது.
