ஊழல் ஒழிப்புத் திருத்த சட்டமூலம் மனு விசாரணை நிறைவு
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் உயர் நீதிமன்றில் இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குற