சிறையில் அச்சக பிரிவில் பணியாற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, சிறையின் அச்சுப் பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறைத்தண்டனை விதிக்கப்படும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதன் அச்சுப் பிரிவிற்கே நியமிக்கப்படுகி
