ஏஐ - வீடியோவை ஈசியாக கண்டறிய வட்ஸ் அப்பில் புதிய வசதி
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட வீடியோ அல்லது புகைப்படம் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது மாற்றப்பட்டதா? என்பதைப் பயனர்கள் இலகுவில் அறிந்துக் கொள்ள வட்ஸ் அப் புதிய வசதியை
