விமானசேவை வீழ்ச்சிக்கு எயார்பஸ் ஊழலே காரணம்
எயார்பஸ் கொள்வனவின் போதும் குறித்த ஒப்பந்தத்தை ரத்துச்செய்யும் போதும் இரண்டுமுறை ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எயார்பஸ் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள்தான் ஆசியாவின் பழைமையான விமான சேவையான ஸ்ரீலங்கன் விமானசேவை வீழ்ச்சி