ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!
ஜப்பானின் ஓசாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கால்பந்து ஆரம்ப ஆட்டத்தில் வடகொரிய மகளிர் அணி 10-0 என்ற கோல் கணக்க
ஜப்பானின் ஓசாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கால்பந்து ஆரம்ப ஆட்டத்தில் வடகொரிய மகளிர் அணி 10-0 என்ற கோல் கணக்க
வடகொரிய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆதரவு அளித்த நிலையில் வடகொரியா இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தநிலையில், குழு எஃப் (Group F) பிரிவில் இடம்பெற்றுள்ள வடகொரிய மகளிர் அணி செப்டம்பர் 21 அன்று தென்கொரியாவை எதிர்கொள்கிறது. நாகோயா-ஐச்சி (Nagoya-Aichi) பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் செப்டம்பர் 19 அன்று உத்தியோகபூர்வ தொடக்க விழா நடைபெறவுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.