1 source
தமது அரசில் ஊழல் செய்தவர்களை ஜனாதிபதிக்கு தெரியாதாம் கூறுகிறார் சாகர காரியவசம்
ராஜபக்சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக தனது கண்களை மறைத்து கட்டியுள
