1 source
தேசிய முன் பிள்ளைப் பருவ கல்விக் கலைத்திட்டச் சட்டத்தின் கீழ் 120 முதன்மைப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி
தேசிய முன் பிள்ளைப் பருவ கல்விக் கலைத்திட்டக் கட்டமைப்பை (ECECF) நடைமுறைப்படுத்துவதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, முன்பள்ளி முதன்மைப் பயிற்றுநர்களுக்கான தேசிய பயிற்சியாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (Master Trainers - TOT) 2026 ஆகஸ்ட் 17 முதல் 21 ஆம் திகதி வரை தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
