3 sourcesTrending
கேப்பாப்பிலவு – இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த சுமார் 6.97 ஏக்கர் காணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பகுதியில் நீண்டகாலமாக இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த சுமார் 6.97 ஏக்கர் காணி, நேற்று (21.10.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
