மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்த பாதிப்புகள்
நாட்டில் தொலைத் தொடர்புகள் தற்போது படிப்படியாக சீராகி வருகின்றன. இதனையடுத்து, கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட அனர்த்தங்க
நாட்டில் தொலைத் தொடர்புகள் தற்போது படிப்படியாக சீராகி வருகின்றன. இதனையடுத்து, கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட அனர்த்தங்க
இதனையடுத்து, கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பான தகவல்கள், பொதுமக்களால் எமது செய்திச் சேவைக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, ஹங்குராங்கெத்த - அபக்கொன்னாவ பெருந்தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் இருந்து இதுவரை 8 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று 6 உடலங்களும் நேற்று முன்தினம் 2 உடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.