கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர் படுகொலை - சிக்கிய இருவர்
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சீன நாட்டவர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சீகிரிய பகுதியில் வைத்துக
