1 source
தெஹிவளை குண்டுவீச்சு: பிரதான சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்
தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், குண்டை வீசியதாகக் கூறப்படும் நபரும், அவர் வந்த முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
