வேலன் சுவாமியிடம் அத்துமீறிய காவல்துறை.... பௌத்த துறவிகளிடம் அடிபணியும் அரசு
இலங்கையிலே அரசாங்கம் பௌத்த பேரினவாதத்தை அனுசரித்து செல்ல வேண்டியவர்களாகத்தான் எப்போதும் இருக்கின்றார்கள் என்பதற்கான உண்மைகள் அண்மைய நாட்களிலே வெளிவரத் தொடங்கி இருப்பதாக வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். பௌத்த துற
