1 source
CID முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க கைது
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-554526.jpg)