சங்கானைக்கு மதுபானசாலை வேண்டாம்
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் புதிதாக மதுபான சாலை அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி,... The post சங்கானைக்கு மதுபானசாலை வேண்டாம் appeared first on Global Tamil News.

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் புதிதாக மதுபான சாலை அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக இரத்து செய்யக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் நிறைவில், சங்கானை பிரதேச செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று, வழங்கப்பட்ட மதுபான சாலைக்கான அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி சங்கானை பிரதேச செயலரிடம் உத்தியோகபூர்வமாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
One newsroom has reported this story so far
Full coverage