1 source
காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சி: பெண் உட்பட 7 பேர் கைது
மன்னாரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியகுச்சிவிகுளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடொன்றின் பின்புறத்தில் சட்டவிரோதமா
