2 sources
முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சம்பியன்
ராவல்பிண்டியில் இன்று (29) இடம்பெற்று முடிந்த இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று, தொடரின் சம்பியன் பட்டத்தையும் சுவீகரித்துள்ளது.
