சிக்மா படத்தை தொடர்ந்து புதிய அவதாரம் எடுத்துள்ள ஜேசன் சஞ்சய்!
தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை
தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை
கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது. அவர் சினிமாவை விட்டு வெளியேறிய நேரத்தில் அவரது மகள் ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். அதாவது இயக்குனர் அவதாரம் எடுத்த ஜேசன் சஞ்சய் சென்னையை சேர்ந்த முன்னணி நகைக்கு Brand Ambassador ஆகியுள்ளாராம்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.