1 source
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை: 9 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அஜின்பௌவின் துண்டிக்கப்பட்ட தலையை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்ப ஒப்படைக்குமாறு மாகுய் கிராம நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கேம்சந்த் சிங் (Khemchand Singh) உத்தரவிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.