1 source
மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 8 பவுன் நகைள் கொள்ளை: சந்தேக நபர் கைது
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க நகைகளை திருடிய ஊறணி பகுதியைச் சோந்த 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிரு
