2026 Calin Popular Awards மற்றும் SLIM DIGIS 2.6 விருதுகளை வென்று Coca-Cola சாதனை இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் Coca-Cola வர்த்தக நாமம் இணைந்து 65 ஆ
நிறைவடைந்துள்ள நிலையிலும், காலத்திற்கேற்ப மக்களின் விருப்பமான வர்த்தக நாமமாக அது தொடர்ந்து மிளிர்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற Calin Popular Awards 2026 மற்றும் SLIM DIGIS 2.6 ஆகிய விருது விழாக்களில் Coca-Cola நிறுவனம்
