1 source
பேரிடர் நிவாரண சேவைகளை ஒருங்கிணைக்க சிவில் சமூகத்தின் விசேட குழு
தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை மேலும் முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான வகையில் செயல்படுத்துவதற்காக, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (01) ஒரு விசேட கூட்டம் நடைபெற்றது.
