1 source
கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக்க உலக வங்கியுடன் பேச்சு
கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் நேற்று (24) ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரக