1 source
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய செயற்பாட்டிற்காக ஏற்றுமதித் தறையை வலுப்படுத்த நடவடிக்கை!
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்குதல் மற்றும் 2025 ஏற்றுமதிச் செயல்திறன் சுட்டிகளை (Export Performance Indicators 2025) வெளியிடும் உத்தியோகபூர்வ நிகழ்வு அண்மையில் (அக்டோபர் 06) "The Grand Maitland" ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
