1 source
இந்தியா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை நேற்று (28) அறிவித்தது.
