- அமைச்சர் ஆனந்த விஜேபால எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குறிப்பாக, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்குவதுடன், மின்சார மோட
குறிப்பாக, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்குவதுடன், மின்சார மோட்டார் சைக்கிள்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, நாட்டுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
Summarised from Asian Mirror
Keywords- ஊழியர்களுக்கும்
- திட்டத்தில்
- எதிர்வரும்
- அனைத்து
- செலவுத்
- உயர்வு
- சம்பள
- வரவு
- அரச
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.