வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை காலை 7.00 மணியளவில் விசேட யாக பூசைகள் இடம்பெ
