1 source
போதிய வாய்ப்புகள் இருந்தும் ஷிரந்தியை தவறவிட்டது கட்டுநாயக்க: பிமல் வெளிப்படை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து
