1 source
கடைசி நிமிட கோலுடன் போட்டியை சமப்படுத்திய கொழும்பு எப்.சி
கொழும்பு சுகததாச அரங்கில் சீ ஹாக்ஸ் மற்றும் கொழும்பு எப்.சி அணிகள் மோதிய சுப்பர் லீக் தொடரின் 34ஆவது போட்டி 1-1 என சமனிலையில் முடிவடைந்தது.
கொழும்பு சுகததாச அரங்கில் சீ ஹாக்ஸ் மற்றும் கொழும்பு எப்.சி அணிகள் மோதிய சுப்பர் லீக் தொடரின் 34ஆவது போட்டி 1-1 என சமனிலையில் முடிவடைந்தது.
சி அணிகள் மோதிய சுப்பர் லீக் தொடரின் 34ஆவது போட்டி 1-1 என சமனிலையில் முடிவடைந்தது. சுப்பர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வெற்றியை நோக்கிய பயணத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் சீ ஹாக்ஸ் அணியின் செஹான் சில்வாவை மோதி வீழ்த்திய காரணத்திற்காக கொழும்பு எப்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.