1 source
யாழில் கட்டளை மீறிச்சென்ற டிப்பர் வாகனங்கள்: காவல்துறை துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று(13.09.2026) இரவு
