1 source
பிரபல கலைஞர் பிரியங்கர பெரேரா காலமானார்!
பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64 ஆவது வயதில் காலமானார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். பிரபல நடிகை தில்ஹானி பெரேராவின் கணவரான இவர், புகழ்பெற்ற
