2 sources
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு தொடரும் எதிர்ப்புகள்
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது என மக்கள் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது என மக்கள் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். பௌத்த துறவிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது, பௌத்த சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரியங்கள் மற்றும் ஒழுக்க விதிகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage