1 source
பதிலடி கொடுக்கப்படும் என்கிறது ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பதிலடி கொடுக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ட்ரோன்களை சேமித்து வைத்து ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் 10 இடங்கள் மீது நேற்று வான்வழித் தாக்க