1 source
யுகரிஷியின் ஆன்மிக சிந்தனைகள்
தீயவைகளை சகித்துக் கொள்வதாலும், அதனை தடுக்காமல் இருப்பதாலும் கண்டும் காணாமல் இருப்பதாலும் தீயவைகள் பெருகும். இவைகளால்தான் துஷ்டத்தனம் தூண்டப்படுகிறது. சுயநலம், குறுகிய மனப்பான்மை கோழைத்தனம் ஆகியவை அநீதியை உருவாக்குகின்றன. சாதாரண விஷயமாகத் தோன்றும் இவ