1 source
யாழில். முன்னாள் காதலனின் அந்தரங்க புகைப்படங்களை வட்ஸ்அப்பில் வெளியிட்ட பெண் கைது
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர், தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர், தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ
App) குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் தொடர்பு இருந்துள்ளது. பின்னர் ஏற்பட்ட பிரிவினால் ஏற்பட்ட கோபத்தில், அந்தப் பெண் இப்புகைப்படங்களை பகிரங்கப்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.