1 source
அதிகாரி இடமாற்றத்தால் வெடித்த மோதல்...! பெண் நிர்வாகி மீது ஊழியர்கள் தாக்குதல்
நாராஹேன்பிட்டியில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் திறமை அபிவிருத்தி நிதியத்தின் (Skills Development Fund) பெண் பொது மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத
