1 source
பஸ் - முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ஒருவர் பலி
யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த பஸ் மற்றும் கரவனெல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி என்பன பஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பன ஒன்றோடொன்று மோதி விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
