1 source
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் : மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) சுற்றுலாத்துறை வருமானம் 2,200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
