1 source
நாட்டை விட்டுத் தப்பிய சிரந்திக்கு என்ன நடந்தது?
சர்ச்சைக்குரிய 'சிரிலிய' கணக்கு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) சிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அவசரமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவசர மருத்துவச் சிகிச்சைக்காகவே அவர் வெளி
