அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் மேன்முறையீடு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் இன்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் இன்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமீர் அஜ்வாத்தின் ஒருங்கிணைப்பில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக வலைத்தளமொன்றில் முஹம்மது நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்டமையின் காரணமாகவே சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜன் சிவராசாவிற்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகப் பிரதிநிதி நீதிபதி எம்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.