விபத்தில் சிக்கி பலியான ஏழு வயது சிறுவன்: தந்தை வைத்தியசாலையில் அனுமதி!
மொனராகலையில் விபத்தில் சிக்கி ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு சிறுவனின் தந்தையும் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிபிலைப் பகுதியைச் சேர்ந்த தந்தை தன் மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண
