1 source
25 வருட திருமண வாழ்வை சுக்கு நூறாக்கிய Cheese கேக்
சாதாரணமான சீஸ் கேக் தொடர்பான ஒரு Reddit சமூக ஊடகப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பதிவில் பெண் ஒருவர் தனது
சாதாரணமான சீஸ் கேக் தொடர்பான ஒரு Reddit சமூக ஊடகப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பதிவில் பெண் ஒருவர் தனது
குறித்த பதிவில் பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். 25 வருட திருமண பந்தத்தில் தனது கணவருக்காகப் பல விடயங்களைச் செய்தாலும், என் மீது அவர் அக்கறை செலுத்தவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கணவருக்கு எந்த விதமான நன்றியுணர்வும் இல்லை என்பதால் விவாகரத்து செய்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.