1 source
கிழக்கு மாகாண வர்த்தக சந்தை, கண்காட்சி
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 'Hands and Heritage East - 2026' எனும் கிழக்கு மாகாண வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சி கிழக்கு மாகாண முதல