1 source
கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்த விளையாட்டு அதிகாரி
குருநாகல் - நீர்கொழும்பு பிரதான சாலையில், தும்மலேவத்தை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரி மற்றும் கடற்கரை கைப்பந்து நடுவர் ஒருவர் உயிரிழந்ததாக நாரம்வல காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சாகரிக லக்மாலி என்ற விள
