1 source
இலங்கை உதவிப் பயிற்சியாளருக்கு ஆசிய கால்பந்து சம்மேளனம் 16 இலட்சம் அபராதம்
இருபது வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண போட்டியின் மாலைதீவுக்கு எதிரான ஆட்டம் முடிவுற்ற பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இலங்கை 20 வயதுக்கு உட்பட்ட கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் மொஹமட் இம்ரானுக்கு 5000 அமெரிக்க டொலர் (சுமார் 16.5 இலட்சம் இல