1 source
கதிர்காம யாத்திரை நாயைத் தாக்கிய இளைஞருக்கு 100 ரூபாய் அபராதம்
கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற 'சுப்பிரமணியம்' என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற
