காவி உடையை அகற்றும் அதிகாரம் யாரிடம் …! தொடரும் சர்ச்சை
மற்றொரு பிக்குவின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் பௌத்த பிக்குக்களுக்கு மட்டுமே உள்ளது என்று கோட்டே மகாநாயக்க தேரர் இட்டபன தம்மலங்கார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, எதிர்க்கட்சித் தலைவ
